am

ஆண்ட்ராய்டு செயல்பாட்டு மேலாளர். மேலும் விவரத்திற்கு: https://developer.android.com/tools/adb#am.

  • ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைத் தொடங்கவும்:

am start -n com.android.settings/.Settings

  • ஒரு செயல்பாட்டைத் தொடங்கி, அதற்குத் தரவை அனுப்பவும்:

am start -a android.intent.action.VIEW -d tel:123

  • குறிப்பிட்ட செயலுக்கும் வகைக்கும் பொருந்தும் செயல்பாட்டைத் தொடங்கவும்:

am start -a android.intent.action.MAIN -c android.intent.category.HOME

  • ஒரு நோக்கத்தை URI ஆக மாற்றவும்:

am to-uri -a android.intent.action.VIEW -d tel:123