wsl
லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பை கட்டளை வரியிலிருந்து நிர்வகிக்கவும். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows/wsl/reference.
- லினக்ஸ் ஷெல்லைத் தொடங்கவும் (இயல்புநிலை விநியோகத்தில்):
wsl ஷெல்_கட்டளை
- ஷெல்லைப் பயன்படுத்தாமல் லினக்ஸ் கட்டளையை இயக்கவும்:
wsl --exec கட்டளை கட்டளை_வாதங்கள்
- குறிப்பிட்ட விநியோகத்தைக் குறிப்பிடவும்:
wsl --distribution விநியோகம் ஷெல்_கட்டளை
- கிடைக்கக்கூடிய விநியோகங்களின் பட்டியல்:
wsl --list
- விநியோகத்தை
.tarகோப்பிற்கு ஏற்றுமதி செய்யவும்:
wsl --export விநியோகம் விநியோக_கோப்பு.tar\பாதை
.tarகோப்பிலிருந்து விநியோகத்தை இறக்குமதி செய்:
wsl --import விநியோகம் நிறுவல்_இடம்\பாதை விநியோக_கோப்பு.tar\பாதை
- குறிப்பிட்ட விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும்
wslபதிப்பை மாற்றவும்:
wsl --set-version விநியோகம் பதிப்பு
- லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பை மூடவும்:
wsl --shutdown