cls
திரையை அழிக்கிறது.
PowerShell இல், இந்த கட்டளை Clear-Host
என்பதன் மாற்றுப் பெயராகும். இந்த ஆவணம் cls
இன் கட்டளை வரியில் (cmd
) பதிப்பை அடிப்படையாகக் கொண்டது.
மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/cls.
- சமமான PowerShell கட்டளையின் ஆவணங்களைக் காண்க:
tldr clear-host
- திரையை அழிக்கவும்:
cls