choco install

சாக்லேட்டியுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை நிறுவவும். மேலும் விவரத்திற்கு: https://chocolatey.org/docs/commands-install.

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடம் பிரிக்கப்பட்ட தொகுப்புகளை நிறுவவும்:

choco install நிரல்தொகுப்பு(கள்)\பாதை

  • தனிப்பயன் உள்ளமைவு கோப்பிலிருந்து தொகுப்புகளை நிறுவவும்:

choco install நிரல்தொகுப்பு.config\பாதை

  • ஒரு குறிப்பிட்ட nuspec அல்லது nupkg கோப்பை நிறுவவும்:

choco install கோப்பு\பாதை

  • தொகுப்பின் குறிப்பிட்ட பதிப்பை நிறுவவும்:

choco install நிரல்தொகுப்பு --version பதிப்பு

  • ஒரு தொகுப்பின் பல பதிப்புகளை நிறுவ அனுமதிக்கவும்:

choco install நிரல்தொகுப்பு --allow-multiple

  • அனைத்து அறிவுறுத்தல்களையும் தானாக உறுதிப்படுத்தவும்:

choco install நிரல்தொகுப்பு --yes

  • தொகுப்புகளைப் பெற தனிப்பயன் மூலத்தைக் குறிப்பிடவும்:

choco install நிரல்தொகுப்பு --source மூல_முகவரி|alias

  • அங்கீகாரத்திற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வழங்கவும்:

choco install நிரல்தொகுப்பு --user பயனர்பெயர் --password கடவுச்சொல்