svccfg
சேவை உள்ளமைவுகளை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் மற்றும் மாற்றவும். மேலும் விவரத்திற்கு: https://www.unix.com/man-page/linux/1m/svccfg.
- உள்ளமைவு கோப்பை சரிபார்க்கவும்:
svccfg validate
smf.xml
- கோப்பிற்கு சேவை உள்ளமைவுகளை ஏற்றுமதி செய்யவும்:
svccfg export
சேவை_பெயர் >
smf.xml
- கோப்பிலிருந்து சேவை உள்ளமைவுகளை இறக்குமதி/புதுப்பித்தல்:
svccfg import
smf.xml