ruget

ரஸ்டில் எழுதப்பட்ட wget மாற்று. மேலும் விவரத்திற்கு: https://github.com/ksk001100/ruget.

  • URL முகவரி இன் உள்ளடக்கங்களை ஒரு கோப்பில் பதிவிறக்கவும்:

ruget https://example.com/file

  • URL முகவரி இன் உள்ளடக்கங்களை குறிப்பிட்ட [o]அவுட்புட் கோப்பில் பதிவிறக்கவும்:

ruget --output கோப்பு_பெயர் https://example.com/file