gnome-extensions
டெர்மினலில் இருந்து க்னோம் நீட்டிப்புகளை நிர்வகிக்கவும். மேலும் விவரத்திற்கு: https://wiki.gnome.org/Projects/GnomeShell/Extensions.
- நிறுவப்பட்ட அனைத்து நீட்டிப்புகளையும் பட்டியலிடுங்கள்:
gnome-extensions list
- ஒரு குறிப்பிட்ட நீட்டிப்பு பற்றிய தகவலைக் காட்டு:
gnome-extensions info "
நீட்டிப்பு_ஐடி"
- ஒரு குறிப்பிட்ட நீட்டிப்பை இயக்கு:
gnome-extensions enable "
நீட்டிப்பு_ஐடி"
- ஒரு குறிப்பிட்ட நீட்டிப்பை முடக்கு:
gnome-extension disable "
நீட்டிப்பு_ஐடி"
- ஒரு குறிப்பிட்ட நீட்டிப்பை நிறுவல் நீக்கு:
gnome-extension uninstall "
நீட்டிப்பு_ஐடி"
- துணைக் கட்டளைக்கான உதவியைக் காண்பி (
list
போன்றவை):
gnome-extensions help
துணை_கட்டளை
- பதிப்பைக் காட்டு:
gnome-extensions version