apt
டெபியன் அடிப்படையிலான விநியோகங்களுக்கான தொகுப்பு மேலாண்மை பயன்பாடு.
உபுண்டு பதிப்பு 16.04 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் ஊடாடும் வகையில் பயன்படுத்தப்படும் போது apt-get
க்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் விவரத்திற்கு: https://manned.org/apt.8.
- கிடைக்கக்கூடிய தொகுப்புகள் மற்றும் பதிப்புகளின் பட்டியலைப் புதுப்பிக்கவும் (மற்ற
apt
கட்டளைகளுக்கு முன் இதை இயக்க பரிந்துரைக்கப்படுகிறது):
sudo apt update
- கொடுக்கப்பட்ட தொகுப்பைத் தேடுங்கள்:
apt search
நிரல்தொகுப்பு
- தொகுப்பிற்கான தகவலைக் காட்டு:
apt show
நிரல்தொகுப்பு
- தொகுப்பை நிறுவவும் அல்லது கிடைக்கும் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கவும்:
sudo apt install
நிரல்தொகுப்பு
- ஒரு தொகுப்பை அகற்று ('purge' ஐப் பயன்படுத்தி அதன் உள்ளமைவு கோப்புகளையும் நீக்குகிறது):
sudo apt remove
நிரல்தொகுப்பு
- நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் அவற்றின் புதிய கிடைக்கக்கூடிய பதிப்புகளுக்கு மேம்படுத்தவும்:
sudo apt upgrade
- அனைத்து தொகுப்புகளையும் பட்டியலிடுங்கள்:
apt list
- நிறுவப்பட்ட தொகுப்புகளை பட்டியலிடுங்கள்:
apt list --installed
Related Topics
العربية version
বাংলা version
català version
Deutsch version
English version
español version
français version
हिन्दी version
Indonesia version
italiano version
日本語 version
മലയാളം version
Nederlands version
polski version
português (Brasil) version
português (Portugal) version
Türkçe version
українська version
中文 version