anbox
எந்த GNU/லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை இயக்கும். மேலும் விவரத்திற்கு: https://manned.org/anbox.
- பயன்பாட்டு மேலாளரில் அன்பாக்ஸ் ஐத் தொடங்கவும்:
anbox launch --package=
org.anbox.appmgr --component=
org.anbox.appmgr.AppViewActivity