alien
வெவ்வேறு நிறுவல் தொகுப்புகளை மற்ற வடிவங்களுக்கு மாற்றவும். மேலும் விவரத்திற்கு: https://manned.org/alien.
- ஒரு குறிப்பிட்ட நிறுவல் கோப்பை டெபியன் வடிவத்திற்கு மாற்றவும் (
.deb
நீட்டிப்பு):
sudo alien --to-deb
கோப்பு/பாதை
- குறிப்பிட்ட நிறுவல் கோப்பை Red Hat வடிவத்திற்கு மாற்றவும் (
.rpm
நீட்டிப்பு):
sudo alien --to-rpm
கோப்பு/பாதை
- ஒரு குறிப்பிட்ட நிறுவல் கோப்பை ஸ்லாக்வேர் நிறுவல் கோப்பாக மாற்றவும் (
.tgz
நீட்டிப்பு):
sudo alien --to-tgz
கோப்பு/பாதை
- ஒரு குறிப்பிட்ட நிறுவல் கோப்பை டெபியன் வடிவத்திற்கு மாற்றி கணினியில் நிறுவவும்:
sudo alien --to-deb --install
கோப்பு/பாதை