vt
வைரஸ் டோட்டலுக்கான கட்டளை-வரி இடைமுகம். இந்த கட்டளைக்கு வைரஸ் டோட்டல் கணக்கிலிருந்து API விசை தேவை. மேலும் விவரத்திற்கு: https://github.com/VirusTotal/vt-cli.
- வைரஸ்களுக்காக ஒரு குறிப்பிட்ட கோப்பை ஸ்கேன் செய்யவும்:
vt scan file
கோப்பு/பாதை
- வைரஸ்களுக்காக முகவரி ஐ ஸ்கேன் செய்யவும்:
vt scan url
முகவரி
- ஒரு குறிப்பிட்ட பகுப்பாய்விலிருந்து தகவலைக் காண்பி:
vt analysis
கோப்பு_ஐடி|பகுப்பாய்வு_ஐடி
- என்க்ரிப்ட் செய்யப்பட்ட Zip வடிவத்தில் கோப்புகளைப் பதிவிறக்கவும் (பிரீமியம் கணக்கு தேவை):
vt download
கோப்பு_ஐடி --output
அடைவிற்குப்/பாதை --zip --zip-password
கடவுச்சொல்
- ஊடாடும் வகையில் API விசையை உள்ளிட
vt
ஐத் துவக்கவும் அல்லது மீண்டும் தொடங்கவும்:
vt init
- ஒரு டொமைன் பற்றிய தகவலைக் காட்டு:
vt domain
முகவரி
- குறிப்பிட்ட முகவரிக்கான தகவலைக் காட்டு:
vt url
முகவரி
- குறிப்பிட்ட IP(ஐபி) முகவரிக்கான தகவலைக் காண்பி:
vt domain
ஐபி_முகவரி