ls
அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/ls-invocation.html.
- கோப்புகளை வரிக்கொன்றாகப் பட்டியலிடு:
ls -1
- மறைவான கோப்புகளுட்பட அனைத்துக் கோப்புகளையும் பட்டியலிடு:
ls -a
- கோப்பகப் பெயர்களில் சேர்க்கப்பட்டுள்ள
/
உடன் அனைத்து கோப்புகளையும் பட்டியலிடுங்கள்:
ls -F
- அனைத்துக் கோப்புகளையும் முழு விவரங்களுடன் (அனுமதி, உடைமை, கோப்பளவு, மாற்றமைத்தத் தேதி) பட்டியலிடு:
ls -la
- கோப்பளவு படிப்பதற்கெளிய அலகுகளில் (KiB, MiB, GiB) காண்பிக்கப்பட்ட முழு விவரப் பட்டியல்:
ls -lh
- நீண்ட வடிவமைப்பு பட்டியல் அளவின்படி (இறங்கும்) மீண்டும் மீண்டும் வரிசைப்படுத்தப்பட்டது:
ls -lSR
- மாற்றமைத்தத் தேதியால் காலவரிசைப்படுத்தப்பட்ட (பழையதிலிருந்துத் துவங்கி) முழு விவரப் பட்டியல்:
ls -ltr
- கோப்பகங்களை மட்டும் பட்டியலிடுங்கள்:
ls -d */
Related Topics
العربية version
català version
Deutsch version
English version
español version
فارسی version
français version
हिन्दी version
Indonesia version
italiano version
日本語 version
한국어 version
नेपाली version
Nederlands version
polski version
português (Brasil) version
русский version
ไทย version
中文 version
中文 (繁體, 台灣) version