javac
ஜாவா பயன்பாட்டு தொகுப்பாளர். மேலும் விவரத்திற்கு: https://docs.oracle.com/en/java/javase/20/docs/specs/man/javac.html.
- ஒரு
.java
கோப்பை தொகுக்கவும்:
javac
கோப்பு.java
- பல
.java
கோப்புகளை தொகுக்கவும்:
javac
கோப்பு1.java கோப்பு2.java …
- தற்போதைய கோப்பகத்தில் அனைத்து
.java
கோப்புகளையும் தொகுக்கவும்:
javac
*.java
- ஒரு
.java
கோப்பை தொகுத்து அதன் விளைவாக வரும் கிளாஸ் கோப்பை ஒரு குறிப்பிட்ட கோப்பகத்தில் வைக்கவும்:
javac -d
அடைவிற்குப்/பாதை
கோப்பு.java