This entry is very new in the tldr-pages project, hence translation data is currently unavailable for a while.


git bundle

ஒரு காப்பக கோப்பில் பொருள்கள் மற்றும் குறிப்புகளை தொகுக்கவும். மேலும் விவரத்திற்கு: https://git-scm.com/docs/git-bundle.

  • ஒரு குறிப்பிட்ட கிளையின் அனைத்து பொருள்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட ஒரு மூட்டை கோப்பை உருவாக்கவும்:

git bundle create கோப்பு.bundle/பாதை கிளையின்_பெயர்

  • அனைத்து கிளைகளின் மூட்டை கோப்பை உருவாக்கவும்:

git bundle create கோப்பு.bundle/பாதை --all

  • தற்போதைய கிளையின் கடைசி 5 கமிட்டுகளின் மூட்டை கோப்பை உருவாக்கவும்:

git bundle create கோப்பு.bundle/பாதை -5 HEAD

  • சமீபத்திய 7 நாட்களின் மூட்டை கோப்பை உருவாக்கவும்:

git bundle create கோப்பு.bundle/பாதை --since=7.days HEAD

  • ஒரு மூட்டை கோப்பு தற்போதைய களஞ்சியத்தில் செல்லுபடியாகும் மற்றும் பயன்படுத்தலாம் என்பதை சரிபார்க்கவும்:

git bundle verify கோப்பு.bundle/பாதை

  • ஒரு மூட்டையில் உள்ள குறிப்புகளின் பட்டியலை நிலையான வெளியீட்டில் அச்சிடுக:

git bundle unbundle கோப்பு.bundle/பாதை

  • ஒரு மூட்டை கோப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட கிளையை தற்போதைய களஞ்சியத்தில் இணைக்கவும்:

git pull கோப்பு.bundle/பாதை கிளையின்_பெயர்