This entry is very new in the tldr-pages project, hence translation data is currently unavailable for a while.


gcc

C மற்றும் C++ மூலக் கோப்புகளை முன் செயலாக்கம் செய்து தொகுத்து, பின்னர் அவற்றைச் சேகரித்து இணைக்கவும். மேலும் விவரத்திற்கு: https://gcc.gnu.org.

  • பல மூல கோப்புகளை இயங்கக்கூடியதாக தொகுக்கவும்:

gcc மூலம்1.c/பாதை மூலம்2.c/பாதை … -o வெளியீடு_இயங்கக்கூடியது/பாதை

  • வெளியீட்டில் எச்சரிக்கைகள் மற்றும் பிழைத்திருத்த குறியீடுகளை அனுமதிக்கவும்:

gcc மூலம்.c/பாதை -Wall -g -Og -o வெளியீடு_இயங்கக்கூடியது/பாதை

  • வேறு பாதையிலிருந்து நூலகங்களைச் சேர்க்கவும்:

gcc மூலம்.c/பாதை -o வெளியீடு_இயங்கக்கூடியது/பாதை -Iதலைப்பு -Lநூலகத்திற்கு/பாதை -lநூலகம்_பெயர்

  • மூலக் குறியீட்டை அசெம்பிளர் வழிமுறைகளில் தொகுக்கவும்:

gcc -S மூலம்.c/பாதை

  • இணைக்காமல் மூலக் குறியீட்டை தொகுக்கவும்:

gcc -c மூலம்.c/பாதை

  • செயல்திறனுக்காக தொகுக்கப்பட்ட நிரலை மேம்படுத்தவும்:

gcc மூலம்.c/பாதை -O1|2|3|fast -o வெளியீடு_இயங்கக்கூடியது/பாதை