pkg
டெர்மக்ஸ் க்கான தொகுப்பு மேலாண்மை பயன்பாடு. மேலும் விவரத்திற்கு: https://wiki.termux.com/wiki/Package_Management.
- நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் மேம்படுத்தவும்:
pkg upgrade
- ஒரு தொகுப்பை நிறுவவும்:
pkg install
தொகுப்பு
- தொகுப்பை நிறுவல் நீக்கவும்:
pkg uninstall
தொகுப்பு
- தொகுப்பை மீண்டும் நிறுவவும்:
pkg reinstall
தொகுப்பு
- தொகுப்பைத் தேடுங்கள்:
pkg search
தொகுப்பு